செஞ்சி சேவல் திரு.வெ.ஏழுமலை B.com BL EX.MLA Ex.MP அவர்களை இல்லத்தில் சந்தித்து கழக நிர்வாகிகளின் பட்டியலை கொடுத்தனர்.

Loading

இன்று விழுப்புரம் மாவட்டத்தின் விடிவெள்ளி மாண்புமிகு ஐயா
திரு.ஒபிஎஸ் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் செஞ்சி சேவல்
திரு.வெ.ஏழுமலை B.com BL EX.MLA Ex.MP அவர்களை வல்லம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.R.பரணிதரன் BA அவர்களின் தலைமையில் இரும்புலி திரு.வைகோசெல்வராஜ்  பெரும்பூண்டி திரு.மாதவன் இரும்புலி திரு.சங்கரன் ஈச்சூர் திரு.பூபாலன் சிவனந்தல் திருமதி.தங்கம் கள்ளப்புலியூர் திரு.செல்வராஜி பனப்பாக்கம் திரு.கேசவன் கீழ்தாங்கல் திரு.பூபாலன் பெரும்பூண்டி திரு.கணேசன் ஆகியோர் இல்லத்தில் சந்தித்து கழக நிர்வாகிகளின் பட்டியலை கொடுத்தனர்.
0Shares

Leave a Reply