புதுச்சேரி காங்கிரஸ் M.L.A. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

Loading

லாஸ்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் பிறந்த நாள் விழா  புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் தங்கத்தேர் இழுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, v.வைத்திலிங்கம் எம்.பி, காங்கிரஸ் தலைவர் A.V.சுப்பிரமணியம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, காமராஜர் நகர் தொகுதி  வினோத் மற்றும் தொகுதிவாரியான இளைஞர்கள் தலைவர்கள் மகளிர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் நிகழ்ச்சியை ஆச்சிரியத்துடன் கண்டு மகிழ்ந்த சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பூர்விக குடிமக்கள்  M.L.A. வைத்தியநாதன்  அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
0Shares

Leave a Reply