வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாள்
![]()
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர்
31-ம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிப்பதையொட்டி, தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி மாவட்ட ஆட்சித்
தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் தலைமையில் அனைத்து
அரசுத் துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
எஸ்.ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
வேடியப்பன், தனித்துனை ஆட்சியர் பாக்கியலட்சுமி
உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

