தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சு முத்துசாமி ஆகியோர் நோய் தடுப்பு மற்றும் மருத்துவதுறை சார்பில் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகன வசதியினை கொடியரசைத்து துவக்கி வைத்தனர்

Loading

ஈரோடு மாவட்டம் ,அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதி  தாமரைகரை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சு முத்துசாமி ஆகியோர் நோய் தடுப்பு மற்றும் மருத்துவதுறை சார்பில் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகன வசதியினை கொடியரசைத்து துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ,அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் ,மாவட்டஊராட்சி  குழு தலைவர் நவமணி கந்தசாமி ,இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை செல்வ விநாயகம் ,துணை இயக்குனர் சுகாதாரத் துறை சவுண்டம்மாள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply