அயனாவரத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன்-தீபா அவர்களின் திருமணம்
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு இந்து
அமைச்சர் சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் சென்னை, அயனாவரத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன்-தீபா அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது. மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மணமக்கள் இருவருக்கும் மனநல காப்பகத்திலே பணிபுரியும் வகையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவமனை வார்டு மேலாளராக தலா ரூ.15,000 மாத ஊதியத்தில் பணிநியமன ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலர்கள் உடனிருந்தனர். மரு.தேரணிராஜன், சென்னை, மனநல
மருத்துவமனை இயக்குநர் (பொறுப்பு) மரு.பூர்ணசந்திரிக்கா மற்றும் உயர்