பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்க்கு மண்டல் தலைவர் வீரா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள தணியார் பள்ளியில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினர்

Loading

இதில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமா்,மாவட்ட பொதுசெயலாளர்கள் வன்னியராஜன்,ஜெய்கணேஷ்,மாவட்ட பொருளாலர் சதாசிவம்,மத்திய அரசு நலதிட்ட பிரிவின் மாவட்ட தலைவர் மணிகண்டன்,வடசென்னை கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மண்டல் தலைவர்கள் பாஸ்கோ மாணிக்கம்,குமரன்,பெருமாள்,கதிர்வேல்,பழனி,பிரகாஷ்,ஓ.பி.சி.அணியின் மாவட்ட தலைவர் துறைகணேஷ்,அரசு தொடர்பு துறை பிரிவு மாவட்ட தலைவர் தாமோதரன்,தமிழ் நாடு இந்து மக்கள் சேனாவின் நிருவன தலைவர் சரவணன்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் டி.எல்.சதிஷ்குமார்,மத்திய அரசூ நலதிட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,மண்டல் பொதுசெயலாளர் சந்திரசேகர்,மகளிர் அணி மாவட்ட செயலாளர் சொர்ண லதா மற்றும் ஆர்.கே.நகர் மேற்க்கு மண்டல் நிர்வாகிகள்,மாவட்ட தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் பலர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply