மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன செயற்கை கால்கள் வழங்கினார்
![]()
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயுதே மில்லத் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட வளங்கள் அலுவலர் திருமதி சுமதி, அரசு மருத்துவர் டாக்டர் பிரசன்னா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் திருமதி வேண்டா, திருமதி மீரா பெண் காந்தி, நெடுமாறன், உள்ளனர்.

