சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்  நூலகக் கட்டிடங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மதுரை மருத்துவ கல்லூரி கூடுதல் மாணவியர் விடுதி 1, மதுரை மருத்துவ கல்லூரி கூடுதல் மாணவியர் விடுதி 2, மதுரை மருத்துவ கல்லூரி முதுநிலை மருத்துவ கூடுதல் மாணவர் விடுதி, மதுரை மருத்துவக் கல்லூரி கூடுதல் மாணவர் விடுதி, மதுரை மருத்துவ கல்லூரி புதிய நூலகக் கட்டிடங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கூடுதல் மாணவிகள் விடுதியில் வளாகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, சோழவந்தான் ஆகிய  சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply