தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க  தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் குடிநீர் திட்டம் பிரதானமாக குழாய் பதிக்கும் பணியினை, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் சென்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை ஆய்வு

Loading

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க  தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்ஹெச். கிருஷ்ணன்னுண்ணி ஐஏஎஸ் அவர்களுடன் வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் ,மற்றும்  துறை சார்ந்த அரசு  அதிகாரிகளுடன் அத்திக்கடவு அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டம் பிரதானமாக குழாய் பதிக்கும் பணியினை, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் சென்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

0Shares

Leave a Reply