களர்பதி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ 17.80 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு பூமி பூஜை விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சிக்கு உட்பட்ட களர்பதி அரசு உயர்நிலைப்பள்ளியில்
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் நிதி மேம்பாட்டில் இருந்து ரூ 17.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிட பணிக்கு பூமி பூஜை செய்து புதிய பணிகளை ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர்.டி.எம்.தமிழ் செல்வம் அவர்கள் பணிகளை துவக்கி வைத்தார், மேலும் பள்ளி மாணவிகள் அதிமுக ஊராட்சி செயலாளர் குழந்தைவேல்பூபதி அவர்கள் எம்எல்ஏவுக்கு சாவி அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திபுகழேந்தி,
அதிமுக ஒன்றிய செயலாளர் தேவன், மாவட்ட சிறுபமை பிரிவு துணைச் செயலாளர் பியாரேஜான், மீனவரணி ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முனுசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முரளிபிரசாத் இளம் பாசறை அணி தலைவர் தம்பிதுரை,இளைஞர் பாசறை ஒன்றிய துணை செயலாளர் அடியார், மலையாண்ட ஹள்ளி கிளை செயலாளர் மாது, ஊராட்சி செயலாளர் பூபதி,
ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பாண்டியன்,ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி திருமால்,தலைமை ஆசிரியர் நெப்போலியன்,மற்றும் அதிமுக பிரமுகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்,