தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆனைபடி 945 மானவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி  வழங்கப்பட்டது

Loading

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளயம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏத்தாப்பூர் மேல்நிலைப் பள்ளி, மாதிரி பள்ளி,கருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, கரியகோவில் அரசு பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்றுவரும் மானவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆனைபடி 945 மானவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி  வழங்கப்பட்டது.

இந்நிகழ்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொண். கௌதம சிகாமணி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நல்லதம்பி, பெத்த நாயக்கன் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.மாதேஷ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.தனபால், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பு (எ) தங்கமருது, ஒன்றிய கழக நிர்வாகிகள்,பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக பிரதிநிதிகள், ஒன்றிய கழக பிரதிநிதிகள்,கிளை கழக செயலாளர்கள்,சார்பு அணியினர், இளைஞர் அணி, மகளிரணி அணி,தகவல் தொழில்நுட்ப அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply