காட்பாடியில்திமுகபொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு.
![]()
வேலூர் அக்டோபர் 14
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் வந்த இரண்டாவது முறையாக கழக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர்களுக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நையாண்டி மேளம்,கரகாட்டம்,புலியாட்டம்,கே ரள மோளம்,தாரை தப்பட்டை முழங்க மிக பிரமாண்டமான வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

