துரிஞ்சபூண்டி கிராமத்தில் இருக்கும் குளுனி அவய இல்லம் மனநல காப்பகத்தில் “World Mental Health Day” நிகழ்ச்சி நடைபெற்றது
![]()
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் துரிஞ்சபூண்டி கிராமத்தில் இருக்கும் குளுனி அவய இல்லம் மனநல காப்பகத்தில் “World Mental Health Day” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அருட்சகோதரி ஜேம்ஸ் எழிலரசி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். செல்வி S.பூர்ணிமா,B,com.,B.L., அவர்கள் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி தலைமை தாங்கினார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு விழுப்புரம் சிறப்புரை ஆற்றினார்.
திரு.S.நளினிகுமார்,B.A.,B,L.
திருமதி.S.பூங்கொடி அவர்கள் வட்ட சட்ட பணிகள் குழு உதவியாளர். PLVகள் சசிகலா, நித்தியா, பவானி, தெய்வமூர்த்தி மற்றும் மனநல காப்பக நிர்வாகிகள் அருட் சகோதரி லோரேட்டோ, ஜேம்ஸ், மார்கிரேட்மேரி, ஜோலி, ரோஸி, அலெக்ஸ் வளத்தி காவல் நிலைய சுரேஷ்பாபு,எஸ் ஐ. அவர்கள் இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டனர். திரு.S.விஜயகுமார். M.A.,M.L. செயலாளர் பொறுப்பு முதன்மை சார்பு நீதிபதி மாவட்ட சட்ட பணிகள் ஆனைக்குழு விழுப்புரம் நன்றி உரையாற்றினார். மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

