மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தினசரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டோ எடுக்கும் நடைமுறையை கைவிடு கோரிக்கினை  வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  அனைத்து கிராம ஊராட்சியிலும் காந்தி பிறந்த நாளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே அமல்படுத்து என வலியுறுத்தி. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தினசரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டோ எடுக்கும் நடைமுறையை கைவிடு கோரிக்கினை  வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லாரன்ஸ்.மாவட்ட துணை தலைவர் விவசாய தொழிலாளர் சங்கம் தலைமை தாங்கினார். தணிகாசலம், குப்புசாமி, மாவட்ட குழு விவசாய தொழிலாளர் சங்கம் முன்னிலை வகித்தனர். துரை. மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் சக்திவேல். பொருளாளர் சாலையோர சி. வி.ச. குணசேகரன், மாவட்ட குழு ஞானசேகர், மாவட்ட குழு மணிவண்ணன், பொறுப்பாளர் வெங்கடேசன், தனபால், சிவக்குமார், மோகன், ஆறுமுகம், அண்ணா கிராம ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சசிகுமார், மாவட்ட குழு விவசாய தொழிலாளர் சங்கம் நன்றி உரை கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *