சென்னையில் இருந்து வெளிவரும் செய்தி அலசல் தமிழ்நாளிதழின் கலந்தாய்வுக் கூட்டம் வளசரவாக்கம் அலுவலகத்தில் நடைபெற்றது

Loading

சென்னையில் இருந்து வெளிவரும் செய்தி அலசல் தமிழ்நாளிதழின் கலந்தாய்வுக் கூட்டம் வளசரவாக்கம் அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ். இ.ராஜேந்திரன்
தலைமை தாங்கி பத்திரிக்கை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் தங்களது நிறுவனத்திற்கு விளம்பரங்கள் எப்படி வாங்க வேண்டும் செய்திகள் எப்படி எழுத வேண்டும் என்றெல்லாம் விவாதித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பிரஸ் கிளப் செயலாளர் ச.விமலேஸ்வரன் மற்றும் பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் துணைத்தலைவர் I.விஜயன் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.அவர்கள் பேசும்போது பத்திரிக்கை எப்படி நடத்த வேண்டும், எப்படி செய்திகள் எழுத வேண்டும் ,எப்படி நீங்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புதுச்சேரி
மற்றும் தமிழகத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட மாவட்ட செய்தியாளர்கள்கலந்து கொண்டனர்நிகழ்ச்சியின் இறுதியில்அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்தெரிவித்து புத்தாடைகள் இனிப்புகள் வழங்கப்பட்டன.
0Shares

Leave a Reply