புதுச்சேரி சண்முகபுரத்தில் மீன் அங்காடி மற்றும் காய்கறி விற்பனை கூடத்தை முதலமைச்சர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
புதுச்சேரி சண்முகபுரத்தில் மீன் அங்காடி மற்றும் காய்கறி விற்பனை கூடத்தை முதலமைச்சர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழா நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். பி. ரமேஷ் மற்றும் கடையின் வியாபாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.