அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரின் 7 மாடல்களின் விலையை வெளியிட்டது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம்

Loading

சேலம்:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அதன் அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரின் 4 மாடல்களுக்கான விலைகளை ஏற்கனவே வெளியிட்டது. இந்த நிலையில் அதன் அடுத்த 7 மாடல் கார்களுக்கான விலையை தற்போது அறிவித்துள்ளது.
இந்த கார்களின் எக்ஸ்–ஷோரூம் விலை குறித்த விவரம் வருமாறு:–
ஜி ஏடி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 15,54,000,  எஸ் ஏடி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 13,48,000 மற்றும் வி எம்டி ஏடபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 17,19,000, வி எம்டி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 15,89,000, ஜி எம்டி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 14,34,000,  எஸ் எம்டி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 12,28,000, இ எம்டி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 10,48,000 ஆகவும் விலையை நிர்ணயித்து இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை இந்தியா முழுவதற்கும் பொருந்தும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் வி இடிரைவ் 2டபிள்யூடி ஹைப்ரிட் – ரூ. 18,99,000, ஜி இடிரைவ் 2டபிள்யூடி ஹைப்ரிட் – ரூ. 17,49,000, எஸ் இடிரைவ் 2டபிள்யூடி ஹைப்ரிட் – ரூ. 15,11,000, வி ஏடி 2டபிள்யூடி நியோ டிரைவ் – ரூ. 17,09,000 என்றும் 4 மாடல் கார்களுக்கான விலையை ஏற்கனவே இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது 7 மாடல் கார்களின் விலைகளும் வெளியாகி உள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *