108 தம்பதிகளுக்கு 60 வது அகவை திருமணம்

Loading

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் 1977-1978 ஆண்டு படித்த மாணவர்கள் 108 தம்பதிகளுக்கு 60 வது அகவை திருமணம், சிறப்பு பூஜை ,கலாம் விருது வணங்கு விழா கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *