சால்வை அணிவித்து பட்டாசுகள் வெடித்து பம்பை வாதியத்துடன் கொண்டாடினார்கள்.

Loading

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக திமுக மாவட்ட செயலாளராக பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்  மதியழகன் அவர்களை அறிவித்ததற்கு
 பருகூரில் திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மிக உற்சாகமாக சால்வை அணிவித்து பட்டாசுகள் வெடித்து பம்பை வாதியத்துடன் கொண்டாடினார்கள்.
0Shares

Leave a Reply