கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் காய்கறி கடைகளில் மாநகராட்சி நிர்ணயித்த அளவை விடை அதிகமாக இருக்கும் முன்பகுதி மேற்கூரைகளை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் தங்களது எதிர்பை தெரிவித்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் காய்கறி கடைகளில் மாநகராட்சி நிர்ணயித்த அளவை விடை அதிகமாக இருக்கும் முன்பகுதி மேற்கூரைகளை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் தங்களது எதிர்பை தெரிவித்தனர். இருந்த போதும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்ற முயன்றதை தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர் அதன் பின் காவலர்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்…