தேனி ஆண்டிபட்டி கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனையில் உலக வெறிநோய் தினம்
![]()
தேனி மாவட்டம்
தேனி ஆண்டிபட்டி கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனையில் விலங்குகள் நல வாரிய சங்கம் மற்றும் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து நடத்தும் உலக வெறிநோய் தினமான இன்று ஆண்டிபட்டி கால்நடை மருந்தகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் மற்றும் துணை இயக்குனர் கணபதி மாறன் மற்றும் கோட்ட உதவி இயக்குனர் சுப்பிரமணியன் ஆண்டிபட்டி மருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணி சிறப்பு மருத்துவர் அன்பழகன் மருத்துவர்கள் ருத்ரா, வனிதா, ரேணுகா, வருண், பால்ராஜ், ராஜபாண்டி ராஜசுந்தர் கெளதம் ஒருங்கிணைந்து வீட்டின் செல்ல பிராணிகள நாய்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர் பிரசுரன்கள் செய்தனர் 182 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி குடற்புழு நீக்கப்பட்டது

