புதிய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி ஒன்று கூடி பந்த் போராட்டம்
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி ஒன்று கூடி பந்த் போராட்டம். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு, இந்து முன்னணி தலைவர் சனில்குமார், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், உட்பட 500க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை காவல் துறை அதிரடியாக கைது செய்தனர். மேலும் புதுச்சேரி பஸ் நிலையத்தில் வெளியூர் செல்ல முடியாமல் மணிக்கணக்கில் காத்துக் கிடந்த பொதுமக்கள்.