கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள்
வேலூர் மாவட்ட சத்துவச்சாரி வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். உடன் மாநகர துணை மேயர் சுனில் குமார், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி அமுதா ஞானசேகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அலுவலர் திருமதி. கோமதி . உள்ளனர்.