அனைத்துத் துறைகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றி மிகவும் விரிவாக மாவட்ட ஆட்சியர்

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறைகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றி மிகவும் விரிவாக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி. லட்சுமி பிரியா, நேற்று ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் திருமதி ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மற்றும் அனைத்து துறைத் சார்ந்த துறை அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *