துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி மேஜிக் ஓவியம்

Loading

துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி

மேஜிக் ஓவியம்
ஒரு அஜித் படத்தில் மூன்று அஜித் ஓவியம்.!வரைந்து ஓவியர் அசத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர்
சு. செல்வம் அவர்கள் நடிகர் அஜித்குமார் நடித்து வெளிவரும் துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி
இரண்டு யூஸ் அண்ட் த்ரோவ் கிளாஸில் ஒரு கிளாஸில் ஒரு அஜித் படம் வரைந்து பிறகு மற்றொரு கிளாசில் மூன்று திரைப்படங்களிலிருந்து ரெட் திரைப்படம் அஜித், வலிமை திரைப்படம் அஜித், தற்போது வெளிவர இருக்கும் துணிவு திரைப்பட அஜித் ஆகிய மூன்று அஜித் ஓவியங்கள் மணலூர்பேட்டை ஓவியர் சு. செல்வம் அவர்கள் வரைந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஓவியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *