மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட துவக்க விழா
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பின்புறம் உள்ள தேர்தல் ஆணைய
மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட துவக்க விழாவை முன்னிட்டு
மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வனஉயிரின காப்பாளர்
க.கார்த்திகேயணி அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேஸ்வரி மற்றும் வனத்துறை அலுவலர்கள்
ஆகியோர் உடனிருந்தனர்.