விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்
தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நடைப்பெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி அவர்கள், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி அவர்கள்,
கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)தனபிரியா,தோட்டக்கலை துறை இணை இயக்குநர் (பொ)ஷிபிலாமேரி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட
பலர் உள்ளனர்.