த மா கா தலைவர் ஜி கே வாசன் எம் பி மலர் தூவி மரியாதை

Loading

எஸ் எஸ் இராமசாமி படையாச்சியார் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டு இருந்த திருவுருவ படத்திற்கு த மா கா தலைவர் ஜி கே வாசன் எம் பி மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்து படம் அருகில் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர்பாஷா கோவிந்தசாமி, மாநில நிர்வாகிகள் பி எஸ் பழநி, ஜவஹர் பாபு, சக்தி வடிவேல், திருவேங்கடம், ராஜம் எம் பி நாதன்,ஆர் எஸ் முத்து,ஜி ஆர் வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன், சைதை நாகராஜன்,சுந்தரவரதன்,தி நகர் கோதண்டம், லீக் மோகன், பாடி சுந்தரம், கிருஷ்ணபிள்ளை             பகுதி தலைவர்கள் ஈகை பாலசந்தர், தி நகர் பழநி, பி எல் மகிழ்நன், சுப்பிரமணியன், சிகாமணி,தி நகர் மாயா, அன்சர்பாய், ரவி ராஜன், சண்முக வேல் கோட்டூர் பூபதி,தி நகர் ராமு, குமார் மற்றும் பலர் உள்ளனர்..
0Shares

Leave a Reply