புதுச்சேரி அடுக்குமாடி குடியிருப்புகளை சீர் செய்வதற்கு அடிக்கல் நாட்டினார். 16 September 2022 Seidhi Alasal 0 Comments புதுச்சேரி புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட மொட்டை தோப்பு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை சீர் செய்வதற்கு முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான் குமார் M.L.A. அடிக்கல் நாட்டினார். WhatsApp Facebook Twitter Email Print 0Shares