அரசின் மின் கட்டண உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Loading

திமுக அரசின் மின் கட்டண உயர்வினை
கண்டித்து ,
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு அவர்கள், கூடலூர் அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன்
அவர்கள், குன்னூர் நகர கழக செயலாளர் சரவணன் அவர்கள்,
உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.
0Shares

Leave a Reply