மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய பத்ம ஸ்ரீ விருதுகளுக்கான தேர்வு உயர்மட்டக்குழு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் வணிகவரித்துறையில் நடைப்பெற்றது.
மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய பத்ம ஸ்ரீ விருதுகளுக்கான தேர்வு உயர்மட்டக்குழு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் வணிகவரித்துறையில் நடைப்பெற்றது. இதில் மாண்புமிகு உள்துறை ஆ.நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.பி. செல்வகணபதி, அமைச்சர்கள் சாய் சரவணகுமார், சந்திர பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.