9வது வேர்ல்ட் ஸ்ட்ரெங்த் லிஃப்டிங் மற்றும் இன்க்லைன் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் கிரிக்ஸ்தானில் செப்டம்பர் 5 முதல் 10 வரை தமிழ்நாடு சார்பில் 2 வீரர்கள்

Loading

9வது வேர்ல்ட் ஸ்ட்ரெங்த் லிஃப்டிங் மற்றும் இன்க்லைன் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் கிரிக்ஸ்தானில் செப்டம்பர் 5 முதல் 10 வரை தமிழ்நாடு சார்பில் 2 வீரர்கள் மட்டுமே
 எஸ்.கோபிகா (14 வயது)
 சி.செல்வராஜ் (48 வயது)
 இதில் எஸ்.கோபிகா (சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவு) உடல் எடையில் (40 கிலோ) விளையாடிய (52 கிலோ பிரிவில்) 4 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார்.
 சி.செல்வராஜ் (மாஸ்டர்-1 பிரிவு) உடல் எடையில் (73 கிலோ) 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி பெற்றார் (76 கிலோ பிரிவில்)
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *