காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

Loading

தூத்துக்குடி காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையில் பள்ளியின் புரவலர் பழரசம் பா விநாயக மூர்த்தி முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கினார் நிகழ்ச்சியில் 40 வது வார்ட உறுப்பினர் ரீட்டா ஆர்தர் மச்சாது மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஃப்ளோரன்ஸ் 40 வது வார்டு வட்ட செயலாளர் பென்சிங் மகளிர் அணி பெல்லா மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சா தூ மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply