ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணம் கன்னியாகுமரி மாவட்டத்தில்இருந்து துவங்க இருப்பதை அடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமைச் சட்ட துறையின் மாநிலத் தலைவர் சி. கனகராஜ்அவர்கள் நடைபாதை பயணத்தில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலம் கன்னியாகுமரி ஜங்ஷன் வந்து இறங்கிய போது அவரை வரவேற்ற படம்

Loading

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணம் கன்னியாகுமரி மாவட்டத்தில்இருந்து துவங்க இருப்பதை அடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமைச் சட்ட துறையின் மாநிலத் தலைவர் சி. கனகராஜ்அவர்கள் நடைபாதை பயணத்தில் கலந்து கொள்வதற்காக

ரயில் மூலம் கன்னியாகுமரி ஜங்ஷன் வந்து இறங்கிய போது அவரை வரவேற்ற படம் மேலும்கன்னியாகுமரியில் கூட்டம் நடக்கும் இடத்தில்அனைத்து தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
0Shares

Leave a Reply