ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்கள்

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி பள்ளி  மாணவியர்களுக்கு தலைமை ஆசிரியர் தலைமையில் அந்தேரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டபல்லானூர் கிராமத்தில் சேர்ந்த மகேந்திரன் மகள் திரிஷா பிளஸ் டூ மாணவிக்கு மிதிவண்டி வழங்கினார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாவட்ட கழக செயலாளர் செங்குட்டுவன்
 ஸ்ரீவித்யா மந்திரி கல்வி நிறுவனம் சந்திரசேகர் மற்றும் மத்தூர் ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் கே.நரசிம்மன்  ஊத்தங்கரை ஒன்றிய கழக செயலாளர் குமரேசன் எக்கூர் செல்வம் சாமிநாதன் பேரூராட்சி தலைவர் அமானுல்லா  மாலதி நாராயணசாமி மாலதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply