மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர் 29 August 2022 Seidhi Alasal 0 Comments மதுரை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த 140 பேருக்கு பணிக்கொடையை உடனடியாக வழங்கிடக்கோரி சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். WhatsApp Facebook Twitter Email Print 0Shares