ஏஜிஎஸ் தங்க மாளிகை நகை கடையின் 3வது கிளையை உரிமையாளர்கள் ஸ்ருதி, ஆனந்தன், கீதா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
மதுரை மேலமாசி வீதியில் ஏஜிஎஸ் தங்க மாளிகை நகை கடையின் 3வது கிளையை உரிமையாளர்கள் ஸ்ருதி, ஆனந்தன், கீதா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.திறப்பு விழா சலுகையாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை சிறப்பு சலுகைகளையும் அறிவித்தனர். விழாவில் நிர்வாகிகள் ஊழியர்கள் வாடிக்கையார்கள் பலர் கலந்து கொண்டனர்.