காமாட்சியம்பிகை மல்லிகார்ஜீனேஷ்வரர் கோவிலில் பலர் தூய்மை பணியில் கலந்து கொண்டனர்

Loading

தருமபுரியில் புகழ்பெற்ற கல்யாண காமாட்சியம்பிகை மல்லிகார்ஜீனேஷ்வரர் கோவிலில் ஆலாலசுந்தரர் பேரவை மற்றும் தகடூர் இளைஞர் சங்கமம் அமைப்பினர் தூய்மை பணி மேற்கொண்டனர் இந்த இறைபணியில் புகழ்வேல் கபிலன் அண்ணாதுரை வினோதா ராஜ்குமார் குணா ராஜசிற்பி விஜயசங்கர் ராஜசேகர் தங்கமணி உட்பட பலர் தூய்மை பணியில் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply