சுயேச்சை M.L.A. பிரகாஷ் குமார் ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை M.L.A. பிரகாஷ் குமார் மீது பொய்யான அவதூறுகள் பரப்பி வரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0Shares

Leave a Reply