புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள் அறிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள் அறிவித்தார்.
புதுவை மாநிலத்தில் கால்நடை மையம் காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்து அரசு பள்ளிகளில் பொழிவுரு வகுப்புகள் அமைக்கப்படும். புதுச்சேரியில் சட்டப் பல்கலை .க்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பு. மீனவ கிராமங்களில் மிதக்கும் படகு துறை அமைக்கப்படும். காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி ரூ. 80 கோடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டப்படும். M.L.A. தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு வழங்கும் தொகை 2 கோடியாக உயர்வு.
இந்தாண்டு முதல் +1,+2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். மேலும் புதுச்சேரியில் உள்ள 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை
பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
அரசின் மூலம் விதவை கணவனால் கைவிடப்பட்டவர் உட்பட ஏதேனும் உதவித்தொகை பெறுபவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.