அரசு விழாவாக கொண்டாடப்பட்ட ஜீவானந்தம்  பிறந்தநாள் 

Loading

அரசு விழாவாக கொண்டாடப்பட்ட ஜீவானந்தம்  பிறந்தநாள்
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்டசாரத்தில் உள்ள ஜீவானந்தம் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அ. மு. சலீம் ,முன்னாள் அமைச்சர்
ஆர்.விஸ்வநாதன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன், தேசியக் குழு உறுப்பினர்  R.ராமமூர்த்தி ,
மாநில துணை செயலாளர்
K. சேதுசெல்வம் ,
மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள்
 I.தினேஷ் பொண்ணையா,  R.      அந்தோணி, T. P. ரவி, M. அமுதா, ஏ ஐ டி யு சி மாநில செயல் தலைவர் V.S. அபிஷேகம் ,
விவசாய சங்க தலைவர் கீதநாதன் உட்பட பளரும் கலந்து கொண்டு மாலை அணிவித்தார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *