விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Loading

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த தினத்தை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற தொகுதி தொழிலாளர் விடுதலை முன்னணி( டாஸ்மாக்) சார்பாக பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு மணிவிழா வாகனம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சாதனையின் விளக்கத்தை மணிவிழா வாகனம் மூலம் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

0Shares

Leave a Reply