வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் 75 ஆவது சுதந்திர தின விழாவில் வேலூர் சரகத்திற்கு உட்பட்ட காவல்துறையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் சிறப்பான முறையில் பணி புரிந்ததற்காக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் நற்சான்றிதழ்
![]()
வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் 75 ஆவது சுதந்திர தின விழாவில் வேலூர் சரகத்திற்கு உட்பட்ட காவல்துறையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் சிறப்பான முறையில் பணி புரிந்ததற்காக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் நற்சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

