சிவகங்கை மாவட்டம்   காளையார்கோவில் வட்டம்   காட்டேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Loading

சிவகங்கை மாவட்டம்   காளையார்கோவில் வட்டம்        காட்டேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ராமச்சந்திரன்  மறவமங்கலம் துணை வட்டாட்சியர் லதா கிராம நிர்வாக அலுவலர் ரத்தினம் ஊராட்சி செயலாளர் கிராம செவிலியர் காளீஸ்வரி அங்கன்வாடி முருகன் வேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply