ஆவின் பால் நிலையத்தை மதுரை மண்டல அரசு போக்குவரதுதுக்கழக தொ.மு.ச  பொதுச்செயலாளர் மேலூர் V.அல்போன்ஸ் அவர்கள் திறந்து வைத்தார்

Loading

மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரதுதுக்கழக தலைமையகத்தில் புறநகர் கிளை தொ.மு.ச செயலாளரும் வடக்கு மாவட்ட தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளருமான பி.ஆர்.சி ரமேஷ் அவர்களின் பி.ஆர்.சி ஆவின் பால் நிலையத்தை மதுரை மண்டல அரசு போக்குவரதுதுக்கழக தொ.மு.ச  பொதுச்செயலாளர் மேலூர் V.அல்போன்ஸ் அவர்கள் திறந்து வைத்தார். த.அ.போ.கழக மதுரை மண்டல பொது மேலாளர் இளங்கோவன் அவர்கள் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். முதல் விற்பனையை கோட்ட மேலாளர் ரவிக்குமார் அவர்கள் பெற்று கொண்டார்.
0Shares

Leave a Reply