கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள், விவசாயிகளுக்கு தேசிய தோட்டகலைத்துறை இயக்கம்
சார்பாக மானிய விலையில் மா, கத்திரி, தக்காளி, கொய்யா செடிகளை வழங்கினார். உடன்மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேஸ்வரி, இணை இயக்குநர் (வேளாண்மை)ராஜேந்திரன்
இணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பூபதி, இணை இயக்குநர் ஆகியோர் உள்ளனர்.