வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தீஸ்வர பகவானுக்கு ஆடி மாத. பிரதோஷத்தை முன்னிட்டு பால் சந்தனம் நெய் ஆகியவைகளால் அபிஷேகம்
![]()
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தீஸ்வர பகவானுக்கு ஆடி மாத. பிரதோஷத்தை முன்னிட்டு பால் சந்தனம் நெய் ஆகியவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தீஸ்வரரை வழிபாடு செய்தனர்.

