புதுச்சேரி அண்ணா சாலையில் கடையின் பெயர் பலகையை அகற்றியதால் கடை உரிமையாளர்கள் வியாபாரிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
புதுச்சேரி அண்ணா சாலையில் கடையின் பெயர் பலகையை அகற்றியதால் கடை உரிமையாளர்கள் வியாபாரிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேசி சமாதானம் செய்து போக்குவரத்தை சரி செய்தனர்.