கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பாஜகவின்  மேற்கு  மண்டலத்திற்கான  செயற்குழு  கூட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பாஜகவின்  மேற்கு  மண்டலத்திற்கான  செயற்குழு  கூட்டமானது  மேற்கு மண்டலதலைவர்  N.சிவசீலன்  தலைமையில் நடை பெற்றது.  இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக  மாநில விவசாய அணி துணை தலைவர்  L.ஜெயக்குமார் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்   எம். ஆர். காந்தி,  கன்னியாகுமரி மாவட்ட துணைத்தலைவர்  S. P. தேவ் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் K.சிவபிரசாத் மேற்கு மண்டல பார்வையாளர்  C.நாகராஜன்  மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இந்த செயற்குழு கூட்டத்தில்  கலந்து கொண்டார்கள். இந்த செயற்குழு கூட்டத்தை   சிறப்பாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த  பொதுச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பேரம் பாடி நிர்வாகிகள் அணி பிரிவு  தலைவர்கள் வார்டு தலைவர்கள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மண்டல தலைவர் நன்றி தெரிவித்தார்.
0Shares

Leave a Reply