மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது உலக சதுரங்கப் போட்டி

Loading

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது உலக சதுரங்கப் போட்டி யிணையொட்டி ஆற்காடு பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன் ஆகியோர் சதுரங்கப் போட்டியினை  துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் இணைந்து விளையாடினார்கள். இதில் நகர மன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், பென்ஸ் பாண்டியன், நகராட்சி ஆணையாளர் சதீஷ், வருவாய் ஆய்வாளர் அமுதவல்லி, கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply